About Us

ஒவ்வொரு தமிழனும் Eelamclub ல் முதலீடு செய்வதன் மூலம் Eelamclub குடும்பத்துடன் இணைந்து தமிழர் தாயகத்திற்கான நமது வரலாற்றுக்கடமையை செவ்வநே செய்வோம்.

Since 2016, We're leading the governance of a new industry, we’ve been bringing borrowers and investors together, grow their small businesses, jobs and, developing ethical responsible ways to bring greater value and better opportunities to people of north and east of Srilanka and India

Why Special Share of Eelam Club

புலம் பெயர் வாழ் தமிழர்கள் பல்வேறு துறைகளில் நிபுணர்த்துவம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் திறமை,அனுபவம், அறிவை எமது வட கிழக்கு மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் முழுமையான திறமையின் உலக தரம் வாய்ந்த முடிவுகளை பெற முடியும்.

பலர் இலாப நோக்கற்று நீண்ட காலத்தில் சிறிய இலாபத்தை மனதில் கொண்டு வடகிழக்கு மக்களின் நலனுக்காக தமது தனிச்சிறப்புடன் செயற்பட விரும்புவர்.இவ்வாறான துறைசார் வல்லுனர்களுடன் Eelamclub இணைந்து பயணிக்கின்றது.குறிப்பிட்ட துறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்காக அத்தொழில் சார்பான சிறப்புப் பங்குப்பத்திரம் வழங்கப்படுகிறது.

OUR MISSION

Our mission is to transform the banking system to make credit more affordable and investing more rewarding. Since 2016, we've helped north, east of Srilankan people achieve greater financial wellness, and that number is growing. The online marketplace that allows borrowers to apply for personal loans, student loans, business loans, and elective medical procedures. Through our marketplace, we're providing investors access to the consumer loans and business plan application, which may help diversify their investment portfolios, and the opportunity to earn competitive returns.

WORLDWIDE NETWORK

Headquartered in new York and we are running an office in Jaffna, Trinco, and Chennai, but we operate fully online without any branch locations, which allows us to keep operating costs low and focus more resources on our customers. We are transforming the banking system into a frictionless, transparent, and highly efficient digital experience, and we're here for you.

HOW IT IS WORK

Eelam Club uses technology operates a web bank at 100 times lower cost than Traditional bank loan programs. And Passing the saving on to borrowers in the form of lower Rates or no interest and passing the profits to investors in the form of solid returns. By providing borrowers with better rates and investors with attractive risk adjusted returns Eelam club investor has earned among the highest satisfaction ratings in the financial services of the community.

WHY EELAMCLUB?

IT’S NOT A BANK, IT’S A WEB BANK.

 வடகிழக்கில் தமிழர்களின் பொருளாதாரம் பெருமளவில்விவசாயம், கடற்தொழில்,சிறுகைத்தொழில் ஆகியவற்றை சார்ந்தே இருக்கின்றது. பெருமளவு மக்கள் இத் துறைகளிலேயே ஈடுபட்டுள்ளனர் .இவர்களை அடிப்படையாக கொண்டே சிறுவியாபாரமும் சேவைத்துறையும் செயற்படுகிறது எனவே விவசாயம், கடற்தொழில்,சிறுகைத்தொழில் போன்றவற்றை ஊக்கிவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் புலன்பெயர் தமிழ் சமூகம் பல வகையிலும் காத்திரமான பங்களிப்பை செய்து வருகின்றது.

Eelamclub துறைசார் தொழில் முறைகளில் வட்டி இல்லா நீண்ட குறுகியகால கடன்களை தொழிலின் தன்மைக்கேற்ப வழங்கி வருகிறது.வடகிழக்கு கல்வியில் தலைசிறந்து விளங்கியது.இன்று கல்விச்சமூகம் ஆரோக்கியமானதாக இல்லை. அதற்கான காரணங்களை நாம் அறிவோம். இன்றும் மணவர் கல்விக்கான பொருளாதாரப் பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.அவ்வாறு முகம் கொடுக்கும் மாணவர்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு மாணவர் தேவைக்கேற்ப  Eelamclub மாணவர்க்கு நீண்ட,குறுகிய கால வட்டி இல்லா கல்விக்கடன் மூலம் உதவி வருகிறது.

மேலும்,

  • மாணவர் கல்விக்கடன்
  • விவசாயம்,விவசாயம் சார்கடன்
  • கடல்சார் தொழில் கடன்
  • சிறு வியாபாரக் கடன்
  • சிறு சுய தொழில் கடன்
  • சேவைத்துறை கடன்
  • Eelam club நேரடி முதலீடுகள் .
  • Eelam club கூட்டு முதலீடு
  • விளையாட்டை நிறுவன மயப்படுத்துவதன் மூலம் இலாபகரமான தொழிற்துறையாக மாற்றத்தை கொண்டு வருதல்
  • மேலும் தேவைப்படும் ஒவ்வொரு துறையிலுல் உறவுகளுடன்  Eelamclub.

ROOTS OF THE EELAM CLUB

கடந்த முப்பது வருட யுத்தம் எமது மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வையும் சிதைத்து விட்டு,ஒரு படி கூட முன்னேற்றமில்லாத நிலையையே விட்டுச் சென்றுருக்கின்றது .இதுவே யதார்தம்.தமிழ் தேசியம் பற்றியும், தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவது பற்றியும்அதற்கான போராட்டம் பற்றியும் நாம் அதிகம் கதைக்கின்றோம். ஆனால் முப்பது வருடஆயுதப்போராட்டமும் சரி, யுத்தத்துக்கு பின்னரான 10 வருட ஜனநாயக அரசியலும் சரி இதுவரை எவ்வித பாரிய முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதையும்,விரைவில் பெற்றுக் கொடுக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையையே உணரக்கூடியதாக உள்ளது.

முப்பது வருட ஆயுதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர், பல லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். 40 வருடத்தில் இருமடங்காக உயர்ந்திருக்க வேண்டிய தமிழர் சனத்தொகை, முன்பு இருந்ததை விட குறைவாகவே உள்ளது. தமிழர்களின் பிறப்பு வீதம் குறைந்துவிட்டது . வடகிழக்கில் உள்ள இளைய சமுதாயத்தினரும் சந்தர்பம் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர்.  அவர்களது புலம் பெயர் உறவுகளும் அதனை ஊக்குவிக்கும் முகமாகவே உள்ளனர்.

இளைய சமுதாயத்தின் இந்த மனநிலைக்கு காரணம், அவர்களை தாயகத்தில் தங்கியிருக்க செய்வதற்கான, அவர்களது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கான எந்த பொருளாதார அபிவிருத்தி திட்டமும், முன்யோசனையும் தமிழர் அரசியல் தலைமைகளிடமோ, மாகாணசபைகளின் தலைவர்களிடமோ இருப்பதாக தெரியவில்லை.

வடகிழக்கில் தமிழர்களின் பொருளாதாரம் பெருமளவில் விவசாயம், கடற்தொழில், சிறுகைத்தொழில் ஆகியவற்றை சார்ந்தே இருக்கின்றது. பெருமளவு மக்கள் இத் துறைகளிலேயே ஈடுபட்டுள்ளனர் இவர்களை அடிப்படையாக கொண்டே சிறுவியாபாரமும் சேவைத்துறையும் செயற்படுகிறது எனவே விவசாயம்,கடற்தொழில்,சிறுகைத்தொழில் போன்றவற்றை ஊக்கிவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் புலன்பெயர் தமிழ் சமூகம் பல வகையிலும் காத்திரமான பங்களிப்பை செய்துவருகின்றது.

Eelamclub துறைசார் தொழில் முறைகளில் வட்டி இல்லா நீண்ட குறுகியகால கடன்களைதொழிலின் தன்மைக்கேற்ப வழங்கி வருகிறது. வடகிழக்கு கல்வியில் தலைசிறந்து விளங்கியது.இன்று கல்விச்சமூகம் ஆரோக்கியமானதாக இல்லை. அதற்கான காரணங்களை நாம் அறிவோம். இன்றும் மணவர் கல்விக்கான பொருளாதாரப் பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.அவ்வாறு முகம் கொடுக்கும் மாணவர்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு மாணவர் தேவைக்கேற்ப Eelamclub மாணவர்க்கு நீண்ட,குறுகிய கால வட்டி இல்லா கல்விக்கடன் மூலம் உதவி வருகிறது.

மேலும்,

  • மாணவர் கல்விக்கடன் ,விவசாயம்,விவசாயம் சார்கடன்
  • கடல்சார் தொழில் கடன்
  • சிறு வியாபாரக் கடன்
  • சிறு சுய தொழில் கடன்
  • சேவைத்துறை கடன்
  • Eelam club நேரடி முதலீடுகள்
  • Eelam club கூட்டு முதலீடு
  • விளையாட்டை நிறுவன மயப்படுத்துவதன் மூலம் இலாபகரமான தொழிற்துறையாக மாற்றத்தை கொண்டுவருதல்
  • தேவைப்படும் ஒவ்வொரு துறையிலுல் உறவுகளுடன் Eelamclub.

CHOOSE OF INVESTMENT PHILOSOPHY

Our goal is to simplify investing in Srilanka and India. So that anyone can be an investor. With this in mind, we hand-pick the investments and offer on our platform. This curated list consists of investing themes that are well-known, approachable, and straightforward. You always get to choose how to invest your money in your community, but you'll never be alone. We give you the choices, tools, and tips you need to build a portfolio that reflects you. Along the way, Eelamclub can help guide you as you invest.